தமிழக அரசு சார்பில் ஆறுபடை வீடுகளுக்கும் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வருகிறது. அந்த வகையில் ஆன்மீக சுற்றுப்பயணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி வந்தடைந்தனர். அவர்களை கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.