திண்டுக்கல்: காங்கிரஸில் இணைந்தார் பாஜக நிர்வாகி

84பார்த்தது
திண்டுக்கல்: காங்கிரஸில் இணைந்தார் பாஜக நிர்வாகி
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில்
பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் முகமது அலி பாஜகவில் இருந்து விலகி இன்று(அக்.08) இணைந்தார். காங்கிரஸில் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி