விருத்தாசலம்: மீலாது நபி மாநாடு

72பார்த்தது
விருத்தாசலம்: மீலாது நபி மாநாடு
விருத்தாசலம் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் நடத்தும் மீலாதுநபி மாநாடு நிகழ்ச்சியில் இன்று(அக்.6) கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், ஜெயின் அகரசந்த், விருத்தாசலம் காங்கிரஸ் நகர தலைவர் ரஞ்சித், மங்களம்பேட்டை நகர தலைவர் வேல்முருகன், விருத்தாசலம் வட்டார தலைவர் இராவணன், மாவட்டச் செயலாளர்கள் ராஜா, இளங்கோமணி, திமுக கடலூர் மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் வானவில் அன்சாரி மற்றும் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி