கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விஜயமாநகரம் ஊராட்சியில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி வேண்டி பொதுமக்கள் அளித்த நீண்டநாள் கோரிக்கையை ஏற்று நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூலம் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.
என்எல்சி பொது மேலாளர் பரந்தாமன் மற்றும் நெய்வேலி என்எல்சி அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.