கடலூர்: வேப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

84பார்த்தது
கடலூர்: வேப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் வேப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை 8 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேப்பூர், கழுதூர், நெசலூர், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா. கொத்தனூர், சேப்பாக்கம், நல்லூர், சித்தூர், நகர், வண்ணாத்தூர், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்கலம், கொடுக்கூர், சேவூர், பெரம்பலுார், கோமங்கலம், மணவாளநல்லூர், மணலூர், தொரவளூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம், எருமனூர், முகுந்தநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி