கிராம சபைக் கூட்டம்: அமைச்சர் கணேசன் பங்கேற்பு

79பார்த்தது
கிராம சபைக் கூட்டம்: அமைச்சர் கணேசன் பங்கேற்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி விழா முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ கணேசன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், வட்டாட்சியர் அந்தோனிதாஸ் மற்றும் பொமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி