பொது நூலகத்தில் பணிபுரிந்து பணி நிறைவு விழா

68பார்த்தது
பொது நூலகத்தில் பணிபுரிந்து பணி நிறைவு விழா
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகர் பொது நூலகத்தில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற வடக்குத்து ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர் ராமராஜ் இல்லத்திற்கு இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் நேரில் வாழ்த்தி நினைவுப்பரிசு வழங்கினார். உடன் வடக்குத்து ரோட்டரி சங்க தலைவர் சண்முகவேல், செல்வராஜ், மாவட்ட வன்னியர் சங்க அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், பாமக மேனாள் ஒன்றிய செயலாளர் பிரேம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி