மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் வடக்கு குறிஞ்சிப்பாடி அடுத்த அம்பேத்கர் நகர், பாத்திமா நகர் கிளை மாநாடு நகர அமைப்பு குழு உறுப்பினர் M. கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்பேத்கர் நகர் தெருவில் வடிகால் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும், குண்டும் குழியுமாக உள்ள சாலை சிமெண்ட் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.