வெங்கடாம்பேட்டை பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

72பார்த்தது
வெங்கடாம்பேட்டை பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளியில் உள்ள மாணவ மற்றும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் 1, 2 வகுப்பு மாணவர்களுக்கு கிரையான்ஸ் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you