கடலூர் மாநகராட்சி சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு திட்டத்தினை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். உடன் கடலூர் மாவட்ட ஆட்சியர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, கடலூர் மாநகர ஆணையாளர், கடலூர் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன், கடலூர் மாநகர செயலாளர் கே எஸ் ராஜா உடனிருந்தனர்.