36 % எம்.பி வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள்

76பார்த்தது
36 % எம்.பி வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள்
15 மாநிலங்களில் விரைவில் காலியாகும் 56 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு பிப்.27-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்களில் 36 சதவீதம் பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் மாநிலங்களவை வேட்பாளர்களின் சொத்து விவரங்களும் அலசப்பட்டுள்ளன. 21 சதவீதம் பேருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.127.81 கோடி உள்ளது.

தொடர்புடைய செய்தி