கோயம்புத்தூர்: கடைகளில் திருடியவர் அதிரடி கைது

76பார்த்தது
கோயம்புத்தூர்: கடைகளில் திருடியவர் அதிரடி கைது
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் வாகன சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த சீனி என்ற சீனிவாசன் (34) என்பதும் விசாரணையில் அவர் காரமடை பகுதியில் கடைகளில், கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடி வருவதும் தெரிய வந்தது, உடனே அவரை போலீசார் நேற்று (அக்.,3) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி