குறட்டை விடும் போது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்

84பார்த்தது
குறட்டை விடும் போது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்
பொதுவாக சத்தமாக குறட்டை விடுவது, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (OSA) எனப்படும் தூக்கக் கோளாறுடன் தொடர்புடையதாக இருக்கும். இந்த நிலையில் தூக்கத்தின் போது காற்றோட்டம் தடைப்பட்டு, சுவாசம் நின்று மீண்டும் தொடங்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த கோளாறு தொண்டையின் சுவர்களை தளர்வடையச் செய்து, சுருங்கச் செய்து சாதாரண சுவாசத்தை குறுக்கிட்டு ஆக்ஸிஜன் குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.