4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

9140பார்த்தது
4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து குளிர வைத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (ஜூன் 9) முதல் ஜூன் 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி