தென்னிந்தியாவில் இருந்து 13 மத்திய அமைச்சர்கள்

61பார்த்தது
தென்னிந்தியாவில் இருந்து 13 மத்திய அமைச்சர்கள்
மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை பிடித்து பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று(ஜூன் 9) மோடி பிரதமராக பதவி ஏற்று கொண்ட நிலையில், அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் 13 பேர் தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதில் ஐந்து பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். ஆந்திராவுக்கு மூன்று, தெலுங்கானாவுக்கு 2, கேரளாவுக்கு 2, தமிழ்நாட்டிற்கு ஒன்று என மொத்தம் தென்னிந்தியாவில் இருந்து மொத்தம் 13 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி