* பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.
* பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை. ஆண் பூனைகள் இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.
* பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும்.