விருதுநகர் மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு

73பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம்: விருதுநகர் 4.8 செ.மீ, திருச்சுழி 7.6 செ.மீ, ராஜபாளையம் 6.5 செ.மீ, காரியாபட்டி 5.3 செ.மீ, திருவில்லிபுத்தூர் 7 செ.மீ, சாத்தூர் 12.9 செ.மீ, சிவகாசி 12.4 செ.மீ, அருப்புக்கோட்டை 9.2 செ.மீ என்ற அளவில் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 102.6 செ.மீ. மழை பெய்துள்ளது.

தொடர்புடைய செய்தி