திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்தை ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் பாண்டீஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது உடன் நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் சுந்தரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.