திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, அகூர், மத்தூர், முருகம்பட்டு, பட்டாபிராம புரம், கே. ஜி கண்டிகை, மற்றும் இதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் திடீரென்று காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது
தீபாவளி திருநாளில் கனமழை பெய்து தொடங்கி தொடர் சாரல் மழையாக மாறியதால் தொடர்ந்து மழை பெய்து வருவதால்
பொதுமக்கள் வெளியில் வர முடியாத அளவிற்கு மழை பெய்து வருவதால் பட்டாசுகள் வெடிக்க முடியாமல் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.