நகராட்சி ஆணையருடன் புளியங்குடி சேர்மன் சந்திப்பு

62பார்த்தது
நகராட்சி ஆணையருடன் புளியங்குடி சேர்மன் சந்திப்பு
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி ஆணையாளர் சுமாவை நகராட்சி சேர்மன் விஜயா சௌந்தரபாண்டியன், துணை சேர்மன் அந்தோணிசாமி மற்றும் கவுன்சிலர்கள் நேரில் சந்தித்து
புது வருட (2024) வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது அவர்களுடன் நகராட்சி அலுவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி