புதுக்கோட்டை ஆங்கில நமணசமுத்திரம் பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள முதல்வர் முகாமின் முன் ஏற்பாடு பணிகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு பணியை ஈடுபட்டார். விரைவில் திறக்க இருக்கும் மருந்தகத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். தமிழக முதலமைச்சரால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது. குறிப்பிடத்தக்கது.