RR அணிக்கு 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது RCB. டாஸ் வென்ற RR அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த RCB அணி ரன் மழை பொழிந்தது. இறுதியில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 70 மற்றும் தேவ்தத் படிக்கல் 50 ரன்கள் குவித்தனர். RR தரப்பில் சந்தீப் ஷர்மா 2, ஹசரங்கா மற்றும் ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.