நாளை வானில் நிகழும் அதிசயம்.. எதிர்பார்ப்பில் மக்கள்

55பார்த்தது
நாளை வானில் நிகழும் அதிசயம்.. எதிர்பார்ப்பில் மக்கள்
வெள்ளி மற்றும் சனி கோள்கள் சேர்ந்து நாளை (ஏப்.25) அருகருகே சந்திக்க உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. இந்த வெள்ளி மற்றும் சனி கோள்களுக்கு கிழே தேய்பிறை நிலாவும் வர உள்ளது. இதனால், இவற்றைப் பார்ப்பதற்கு சிரிக்கும் ஸ்மைலி எமோஜி போல காட்சியளிக்க உள்ளது. இவை வானில் பளிச்சென காட்சியளிக்கும் எனப்படுகிறது. இதனால், அதனை காண மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி