புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை பகுதியில் விவசாய நிலங்களின் அருகில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் வரும் வெயில் காலங்களில் எவ்வளவு தண்ணீர் விட்டாலும் அம்ம மரங்கள் தண்ணீரை உறிஞ்சி விடுவதாகவும் அதனால் சீமை கருவேல மரங்களை அகற்றினால் பயிர்களுக்கு தண்ணீர் நிற்கும் என்றும் அப்பகுதி விவசாயிகள் சீமை கருவேல மரங்களை அகற்றி தருமாறு வேண்டுகோள் எடுத்துள்ளனர்.