காதலனை கரம் பிடிக்கும் மேகா ஆகாஷ்

68பார்த்தது
காதலனை கரம் பிடிக்கும் மேகா ஆகாஷ்
பிரபல திரைப்பட நடிகையான மேகா ஆகாஷ் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய காதலரான சாய் விஷ்ணுவை விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அவர், தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி