நெட்பிளிக்ஸில் ரசிகர்களை அதிகம் ஈர்த்த துணிவு

80பார்த்தது
நெட்பிளிக்ஸில் ரசிகர்களை அதிகம் ஈர்த்த துணிவு
2023ம் ஆண்டில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலில் நடிகர் அஜித்தின் 'துணிவு' முதலிடம் பிடித்துள்ளது. 2.5 கோடி பேர் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர். மிகப்பெரிய ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் 2023 ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதம் வரை மக்கள் அதிகமாக பார்த்த படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதில், 'துணிவு' படம் முதலிடம் பிடித்துள்ளது. தனுஷின் 'வாத்தி', விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி', விஜய் சேதுபதியின் 'DSP', த்ரிஷாவின் 'ராங்கி' ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தொடர்புடைய செய்தி