பொய் பேசுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி?

79பார்த்தது
பொய் பேசுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி?
சிலர் கூறும் பொய்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். அவற்றில் சில வழிகள் இதோ, பொய் சொல்லும் போது ஒரு மனிதனின் உடல் மொழி அதனை வெளிப்படுத்தக் கூடும். தோள்களை அசைத்தல், சலிப்பான தோரணை, வெளிப்பாட்டின்மை, தங்களது முடியுடன் விளையாடுவது, உதடுகளை தங்கள் விரல்களை வைத்து அழுத்துவது போன்ற செயல்களை அவர்கள் செய்யக்கூடும். பொய்களை கூறும்போது குரலை உயர்த்துவார்கள். நடந்த நிகழ்வுகளை பின்னோக்கு வரிசையில் கூற சொன்னால், அவர்கள் எளிதில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

தொடர்புடைய செய்தி