இனி இவர்களுக்கு அரசு வேலை.. உறுதி செய்த அமைச்சர்

54பார்த்தது
இனி இவர்களுக்கு அரசு வேலை.. உறுதி செய்த அமைச்சர்
கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், திருத்தப்பட்ட அளவுகோலின்படி இனி அரசு வேலைகளுக்கு தகுதியானவர்கள் என்று விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் விளையாட்டு அமைச்சகம், "அரசு வேலை தேடும் விளையாட்டு வீரர்களுக்கான தகுதி அளவுகோல்களில் திருத்தங்களை செய்துள்ளது. இந்த அற்புதமான நடவடிக்கை காரணமாக இனி பல்கலைக்கழகம், பாரா மற்றும் குளிர்கால விளையாட்டுப் போட்டி என அனைத்து கேலோ விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலைகளை பெறுவதற்கான தகுதியை விரிவுபடுத்துகிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி