2 மாதத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு: நடிகர் சங்கம் அறிவிப்பு

83பார்த்தது
2 மாதத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு: நடிகர் சங்கம் அறிவிப்பு
பாலியல் சர்ச்சை பூதாகரமாகி உள்ள நிலையில் மலையாள நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு பதவி விலகி உள்ளனர். மேலும் இந்த சங்கத்தின் செயற்குழு கலைக்கப்பட்டுள்ளது. 2 மாதத்தில் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூடி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பாலியல் புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.