கடலூரில் அழகர் திருக்கல்யாண உற்சவம்

1911பார்த்தது
கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் பூரணி பொற்கலை சமேத அழகர் கோவிலில் சித்திரை பெருவிழா மற்றும் அழகர் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.