ஜிபே, போன்பே பயனர்கள் பணம் இழக்கும் அபாயம்

ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனை UPI ஆப்கள் மூலம் பலர் பணம் செலுத்தி வருகிறோம். இந்நிலையில், உங்கள் கிரெடிட் கார்டு ரூபே கார்டாக இருந்தால் ரூ.2,000 வரை கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால், ரூ.2,000-க்கு மேல் கிரெடிட் கார்டு மூலம் UPI-யில் பணம் செலுத்தினால், கடைக்காரர்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது பெரும்பாலும் வாடிக்கையாளரிடமே வசூலிக்கப்படுகிறது. எனவே UPI மூலம் கிரெடிட்கார்டு கட்டணம் செலுத்துபவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.

தொடர்புடைய செய்தி