சுக்கிரனால் உச்சம் பெறும் ராசியினர்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஜூலை 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கடக ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் சில ராசிக்காரர்களுக்கு வருமான உயர்வு உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கவுள்ளது. அதன்படி மேஷம், கடகம், கன்னி, துலாம், மகரம் மற்றும் மீன ராசியினருக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் வாழ்க்கையில் பண வரவு அதிகரிக்கும். தொழில், வேலை, வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சந்தான யோகம் சாத்தியமாகும்.

தொடர்புடைய செய்தி