இயற்கையின் அதிசயம் வரிக்குதிரைகள்: கருப்பு நிற உடலில் வெள்ளை வரிகள் ஏன்?

வரிக்குதிரைகளின் உடலில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் மனிதர்களின் கைரேகையை போல தனித்துவமானவை என்பதோடு, உண்மையில் அவை கருப்பு நிற உடலின் மேல் வெள்ளை வரிகளை கொண்டவை. இந்த வரிகள் வேட்டையாடும் விலங்குகளுக்கு ஒருவிதக் 'கண் மாயையை' ஏற்படுத்தி குழப்புவதுடன், செட்சி போன்ற கடியும் ஈக்களிடமிருந்தும் அவற்றை பாதுகாக்கின்றன. மேலும், எதிரிகளிடமிருந்து தப்பிக்க இவை நின்று கொண்டே தூங்கும் திறன் கொண்டவை.

தொடர்புடைய செய்தி