யூடியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு

நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதா மீது 5 சவரன் நகையைத் திருடியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2022-ல் பிசியோதெரபி சென்றபோது அறிமுகமான பேச்சிமுத்துவுடன் காரில் சென்ற மதுமிதா, அவருக்கு மசாஜ் செய்வது போல் நடித்து நகையைத் திருடியதாகப் புகார் கூறப்பட்டுள்ளது. அப்போது விடுக்கப்பட்ட மிரட்டலால் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது தற்காப்பு கருதி புகார் அளித்ததாகக் கூறியதை அடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕