புதிய திரைப்படம் வெளியாகும் அன்று திரையரங்க வளாகத்திற்குள் யூடியூபர்கள் ரசிகர்களிடம் பேட்டி எடுக்க திரையரங்க உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'கங்குவா' படத்திற்கு அதிக அளவில் நெகட்டிவ் ரிவ்யூ வந்ததால் இதுபோன்ற ஒரு நடவடிக்கை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ளது.
நன்றி: Sun News