13 வயது சிறுமியை சீரழித்த இளைஞர்களுடன் போலீஸ் அரட்டை.. வீடியோ

சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலிப்பதாக நடித்து 12 பேர் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. மனநோயாளியாக மாறிய சிறுமி கர்ப்பமான பின் விஷயம் அம்பலமானது. இந்த வழக்கில் நந்தகுமார், சஞ்சய், நிக்சன், சூர்யா என 12 பேரை கைது செய்தனர். இவர்கள் விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது காவலர்களுடன் அரட்டையடித்தனர். உறவினர்களிடமும் சிரித்து பேசி மகிழ்ந்தனர். இதன் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி