இளைஞர் கத்தியால் குத்திக்கொலை - சிறுவன் கைது

சென்னை வால் டாக்ஸ் சாலையில் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். ஒரே பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் மற்றும் சிறுவர்களிடையே, ஏரியாவில் எந்த டீம் பெரியது என்ற மோதல் இருந்துள்ளது. இவர்களது வாகனங்கள் எதிர்பாராத விதமாகச் சாலையில் மோதியபோது ஏற்பட்ட தகராறில், சிறுவர்கள் வசந்தகுமாரைக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி