ஈஷா கிராமோத்சவம் மூலம் தேசிய மேடைக்கு சென்ற வீரர்

ஈஷா கிராமோத்சவம் 2025-இன் சிறந்த வாலிபால் வீரரான சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன், நாட்டின் முன்னணி 'பிரைம் வாலிபால்' தொடரின் 'சென்னை பிளிட்ஸ்' அணியின் முதன்மை பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சத்குரு விடுத்துள்ள வாழ்த்தில், "மணிகண்டனுக்கும், அவரை தேர்வு செய்த சென்னை பிளிட்ஸ் அணிக்கும் வாழ்த்துகள். இந்த அங்கீகாரம் ஈஷா கிராமோத்சவத்தை பாரதத்தின் கிராமங்கள் முழுவதும் மேலும் விரிவுபடுத்த உதவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி