வேலைவாய்ப்பு கோரி இளைஞர்கள் விசித்திர ‘கரப்பான்’ பேரணி

அரசை விமர்சிப்பவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதி 'கரப்பான் பூச்சிகள்' என ஒப்பிட்டதாக பரவிய தகவலால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற இயக்கம் கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆதரவோடு சமீபத்தில் உருவானது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக தங்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுரையில் 'கரப்பான் பூச்சி பேரணி' நடத்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி