காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டி கொலை

திருச்சி பீமா நகர் கீழ தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தாமரைச்செல்வன், காவலர் குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை இருசக்கர வாகனத்தில் விரட்டி வந்த ஒரு கொலை கும்பல், காவலர் வீட்டுக்குள் ஒளிந்திருந்த தாமரைச்செல்வனை உள்ளே புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி