உடல் 2 துண்டுகளாக பிளந்து இளைஞர் கொடூர மரணம்

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் இளைஞர் பைக் விபத்தில் 2 துண்டுகளாக உடல் பிளந்து கொடூரமான முறையில் உயிரிழந்தார். சிக்லி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தனு நாராயண் அம்போர் (21). இவர் கடந்த 12 ஆம் தேதி காலை பிஎஸ்சி தேர்வு எழுத பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதி சாந்தனு உடல் மீது ஏறியது. இதில், அவரது உடல் 2 துண்டுகளாக பிளந்து அந்த நொடியே உயிரிழந்தார். இந்த கோர விபத்தின் புகைப்படம், வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி