செரிமான பிரச்சனைகளை விரட்டியடிக்கும் பெருங்காயம்

பெருங்காயம் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது செரிமானம் முதல் புற்றுநோய் தடுப்பு வரை பல நன்மைகளை வழங்குகிறது. வயிறு மற்றும் சிறுகுடலில் செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்த பெருங்காயம் உதவுகிறது. இரைப்பை பிரச்சனைகளைத் தடுக்க உங்கள் வழக்கமான உணவில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தம், தலைவலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி