மாட்டுக்கறி சாப்பிட்டதாக இளைஞர் அடித்துக் கொலை (வீடியோ)

அரியானாவில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக எண்ணிப் பசுப் பாதுகாப்பு குண்டர்களால் இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டார். அரியானாவில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த சாபிர் மாலிக்(22) என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பரை தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு குண்டர்கள், அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, படுகாயமடைந்த சாபிர் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி