பெண்களை குறிவைத்து ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் கைது

நெல்லையில் தனியாக வசிக்கும் பெண்களின் வீடுகளுக்குள் இரவு நேரங்களில் புகுந்து ஆபாச வீடியோ எடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக பீர்முகமது (23) கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தபோது வீடியோ எடுக்க முயன்றபோது பொதுமக்களிடம் சிக்கிய அவரை தாக்கியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து தப்பி திருவனந்தபுரம் சென்ற அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕