உங்க அப்பா வீட்டு காசை கேட்கவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார். ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய உதயநிதி, "பிச்சையோ, கடனோ கேட்கவில்லை. தமிழ்நாடு மக்கள் செலுத்திய வரிப்பணத்தைத்தான் கேட்கிறோம். எங்கள் உரிமையை கேட்கிறோம். தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்க தயங்காது" என்று எச்சரித்துள்ளார்.
நன்றி: SUN NEWS