உங்கள் EMI குறையப்போகிறது.. டிசம்பரில் முக்கிய அறிவிப்பு!

டிசம்பரில் நடைபெறும் RBI கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படலாம் என பிரபல நிதி நிறுவனமான மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இதனால் தற்போதுள்ள 5.50% ரெப்போ விகிதம் 5.25% ஆக குறையலாம். ரெப்போ விகிதம் குறைந்தால் வங்கிகள் கடன்களின் வட்டியையும் குறைக்கும். இதனால் வாடிக்கையாளர்களின் EMI சுமை நேரடியாக குறையும். RBI வட்டி தளர்வு அறிவித்தால் வீட்டு, வாகன மற்றும் தனிக் கடன்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி