18 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி இளம் பெண் சாதனை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 18 வயது இளம் பெண் பியான்கா அட்லர், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை (8848.86 மீ) அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், நடப்பு எவரெஸ்ட் ஸ்பிரிங் சீசனில் இந்த இலக்கை எட்டிய மிக இளம் வயது 'ஹைக்கர்' என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்குமுன், இந்திய அளவில் பெண்களுக்கான இப்பிரிவில் தெலங்கானாவை சேர்ந்த மாலவத் பூர்ணா (13 வயது) இந்த சாதனையைப் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி