கள்ளக்காதலன் உடன் இளம்பெண் ஓட்டம்.. பேருந்தில் தவித்த குழந்தைகள்

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது 2 குழந்தைகளுடன் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். சிறிது நேரத்தில் பேருந்தில் இறங்கி அப்பெண் ஓட்டம் பிடித்துள்ளார். குழந்தைகள் அழுத நிலையில், அவர்களது பாக்கெட்டில் ஒரு சீட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், "நான் என் விருப்பப்படி வாழச்செல்கிறேன். பிள்ளைகளை தாத்தாவிடம் ஒப்படைத்துவிடுங்கள். எனக்கு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக ஊர் சுற்றுவே பிடிக்கும்" என்று அந்த தாய் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி