இயற்கைக்கு மாறான உறவுக்கு மறுத்த இளம்பெண் பலாத்காரம்

தெலங்கானா: 23 வயது இளம்பெண் நேற்று (டிச. 28) மயக்க நிலையில் சாலையில் கிடந்தார். மருத்துவ சிகிச்சைக்குப் பின் போலீசாரிடம் அவர் கூறுகையில், "கணவருடன் சண்டை போட்டு பஸ் ஸ்டாண்ட் வந்தேன். அங்கிருந்தவரிடம் எனது பணத்தேவையை கூறினேன். அவர் வேறு நபருடன் லாட்ஜுக்கு அனுப்பி வைத்தார். அங்கு இயற்கைக்கு மாறான உறவுக்கு நான் மறுப்பு தெரிவித்ததால் சீரழிக்கப்பட்டேன்" என்றார். புகார் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி