அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஷாலு (22) என்ற பெண் 16-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். தனது தோழிகளுடன் வசித்து வந்த ஷாலு, எதற்காக இந்த சோகமான முடிவை எடுத்தார் என தெரியவில்லை. இதையடுத்து, போலீசார் ஷாலுவின் தோழிகளிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி